2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்
அததகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ
அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன் களைத் திரட்டு;
வதறகு அதிகாரமளிப் பதற்கும் அந்நிதியாண்டின்போது
அரசாஙகத் தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் ;
நிதி ஏறபாடுகளைச் செய்வதற்கும் ; அத்தகையசெயற் ;
பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்
போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்
திலிருநது அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்ககூடிய ;
தாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும்
நிதியததிலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பண்
மாகக் கொடுப்பதை இயலச்செய்வதற்கும் ; திரட்டு
நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு
ஏறபாடுசெய்வதற்கும் ; அத்துடன் அவற்றுடன் தொடர்பு;
பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான
கருமஙகளுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டம் .