தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
நிறைவேற்றப்பட வேண்டிய மொத்த உறுதிமொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும் அதில் 62 ஐ 2024 மார்ச் மாதத்திற்க்குள் நிறைவேற்றப்பட வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) 2023 மார்ச் மாத்தில் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் கட்டமான ‘முதல் தவணை’யில் இலங்கையின் செயலாற்றுகை குறித்த தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் விரிவாக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதல் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டில் உள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையிலும், வெரிட்டே ரிசர்ச் தனது 'IMF கண்காணிப்பானை' புதுப்பித்துள்ளது. 2023 நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 73 உறுதிமொழிகளில் 60 ஐ இலங்கை 'நிறைவேற்றியுள்ளது' (சிறு தாமதத்துடன்). மீதமுள்ள 13 உறுதிமொழிகளும் 'நிறைவேற்றப்படவில்லை'. குறித்த 13 உறுதிமொழிகளிலும், எட்டு உறுதிமொழிகள் இரண்டாம் தவனைக்கு அல்லது இரண்டாம் மதிப்பாய்வு செய்யப்படும் காலப்பகுதிக்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஐந்து உறுதிமொழிகள், மீள முடியாதபடி 'நிறைவேற்றப்படவில்லை' எனவே அவை முன்கொண்டு செல்லப்பட மாட்டாது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தரவுத்தொகுப்புகள்
All
நிதியளிப்பு
செலவினம்
வருமானம்
கடன்
மாகாண சபைகள்
தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
வருடாந்தமாக தேர்வு செய்ய
இருந்து
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
2023
2024
செய்ய
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
2023
2024
அரச செலவினத்தின் பொருளாதார பகுப்பாய்வு
மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினம், மீள் கொடுப்பனவுகள் கழித்த கடன்வழங்கல்கள் போன்ற தரவுகள் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் வருடாந்த செலவினங்களை ரூபா மில்லியனில் வழங்குகிறது. மூலம்: அட்டவணை 9 புள்ளிவிபரப் பின்னிணைப்பு, ஆண்டறிக்கை 2016, நிதி அமைச்சு
வகை வாரியாக பகுக்கப்பட்ட அரச செலவினம் (மதிப்பிட்டப்பட்ட)
வகைப்படுத்தப்பட்ட மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினம் மற்றும் பொதுப்படுகடன் கடன்தொகை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட வருடாந்த செலவினங்களை ரூபா மில்லியனில் வழங்குகிறது. மூலம்: ஒப்புதலளிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், நிதி அமைச்சு
நாடுகளுக்கிடையிலான செலவின ஒப்பீடு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதம்)
உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மொத்த வருடாந்த அரச செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக வழங்குகிறது.மூலம்: World Economic Outlook Database, அக்டோபர் 2023, சர்வதேச நாணய நிதியம் (IMF)
வகை வாரியாக பகுக்கப்பட்ட அரச செலவினம் (உண்மையான)
மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினம் மற்றும் பொதுப்படுகடன் கடன்தொகை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உண்மையான வருடாந்த செலவினங்களை ரூபா மில்லியனில் வழங்குகிறது. மூலம்: வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், நிதி அமைச்சு ஆண்டறிக்கை
அரச செலவினத்தின் தொழிற்பாட்டு பகுப்பாய்வு (உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட )
மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினம் மற்றும் கடன்வழங்கல்கள் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட வருடாந்த செலவினங்களை ரூபா மில்லியனில் வழங்குகிறது. மூலம்: அட்டவணை 6.4, இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை