தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
தெற்காசிய நாடுகளுக்கிடையே இலங்கையிலேயே அதியுயர் பணவீக்கம் காணப்படுகிறது
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இப்போது விரைவாக அதிகரித்துவரும் பணவீக்கத்தையும் சந்தித்திருக்கிறது. பெப்ரவரி 2022ல் விலைகள் 15.1 சதவீதத்தால் உயர்ந்துள்ளன. இது 13 வருடங்களில் மிக அதிகமாக உள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி 2022ல் மிக அதிகமான பணவீக்க வீதத்தை இலங்கையே பதிவுசெய்துள்ளது. பல்வேறு காரணங்களால் பணவீக்கம் அதிகரிக்கின்ற போதும் உணவுப் பொருட்களின் விலை பிற துறைகளை விட துரிதமாக அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் பெப்ரவரி 2022ல் 25.7 சதவீதமாக இருந்தது. இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி உணவுப்பொருட்களின் பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் மார்ச் 2022ல் இன்னும் மோசமடைந்துள்ளது. இது முறையே 30.1% மற்றும் 18.7 சதவீமாக உயர்ந்துள்ளன.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
அறிக்கைகள்
காலாண்டு கடன் அறிக்கை - Q2 2024
காலாண்டு கடன் அறிக்கை - Q2 2024
இலங்கையின் பொதுக் கடன் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதனை காலாண்டு கடன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனுள் முக்கிய அபிவிருத்தி ,அதன் போக்கு, கடன் தீர்வு உடன்பாடு என்பன காலாண்டு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்
PDF
உங்களுக்கு விருப்பமான கட்டுரைகள்
Currency float sends rupee value of foreign debt s...
Domestic debt restructure could stoke fresh bankin...
Debt Trap Lessons
ISB deal: Inclusion of governance linked bond wort...