ஜெனரல்
-
data-chart
52 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் (SOE ) ​ 11 மட்டுமே 2022 வரையுள்ள நிதித் தரவுகளை வெளியிட்டுள்ளன!

நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 52 அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களில், 11 நிறுவனங்கள் மட்டுமே 2023 ஜூன் 30 நிலவரப்படி தங்கள் 2022 வரையுள்ள நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்திற்குரிய மிக அண்மைய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2023 ஜூன் இறுதிக்குள் அனைத்து 52 முக்கிய SOE க்களுக்கான நிதி அறிக்கைகளை வெளியிடுவதை உறுதி செய்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதில் நிதித் தகவல்களை வெளியிடுவது முக்கிய பங்கு வகிக்கிறது.

 

நிதி அறிக்கைகளை வைத்திருக்கும் மற்றும் வெளியிடாத SOEகளின் பட்டியலுக்கு, பார்வையிடவும், Ministry of Finance - Sri lanka (treasury.gov.lk

உங்கள் கருத்துகள் அல்லது கேள்விகளை கீழே பதிவு செய்யுங்கள். 

எங்கள் மாதாந்த செய்திமடலைப் பெற விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் முகவரி உட்பட 'RQNL' என்று ஒரு கருத்தை பதிவிடவும்.

2023-07-13
6 கருத்துக்கள்
RQNL
Nishshanka
14 Jul 2023
RQNL
Kasuni Athauda
27 Jul 2023
RQNL
Kasun
30 Jul 2023
RQNL
Roshan Sanjeewa
01 Aug 2023
Thanks for the information. When you review please check in how many financial statements, the Auditor General has given a qualified opinion.
Harsha Gunasena
18 Oct 2023
RQNL
Lahiru Sankalpa
12 Jan 2024
கருத்தொன்றை பதியவும்