ஜெனரல்
-
data-chart
இலங்கை போக்குவரத்து சபையானது (SLTB) 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக 2020 ல் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது

SLTBயின்  வருடாந்த தொழிற்பாட்டு இலாபமானது  2020 இல் 250% எனும் அளவில் கணிசமாகக் குறைந்துள்ளது. இது 2017 முதல்  இலாபகரமாக செயல்பட்டு வந்த அமைப்பாகும்.

இருப்பினும் 2020 இல், குறைந்த வருமானம் காரணமாக ரூபா  2,331 மில்லியன் தொழிற்பாட்டு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கோவிட் -19 இன் பயணக் கட்டுப்பாடுகளும் காரணமாக இருக்கலாம்.

 

2021-08-09
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்