தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
செப்டம்பரில், IMF திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது
உபதலைப்பு: இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களைத் தவறவிட்டதால், 'வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை' ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் 17 வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் 'IMF கண்காணிப்பான்' இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவெற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40 ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மார்ச் மாதம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டிலும் இலங்கை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில், செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய உறுதிமொழிகளில் சுமார் 30% நிலை அறியப்படாத நிலையில் உள்ளது, மேலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவேண்டிய நான்கு உறுதிமொழிகளில் மூன்று நிறைவேற்றப்படவில்லை. சமீபத்திய தரவு இலங்கையின் IMF திட்டத்தில் "வெளிப்படைத்தன்மையில் இரட்டை பற்றாக்குறையை " வெளிப்படுத்துகிறது. இதில் (அ) திட்டத்தின் முன்னேற்றத்தில் பெருகிவரும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் (ஆ) அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை உயர்த்துவதை ஊக்குவிக்கும் IMF உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பெருகிவரும் தோல்வி ஆகியவை அடங்கும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
கல்வி
கல்வி
கல்வித்துறை தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
இலங்கை அரசாங்கத்தின் கல்விக்கான செலவினம் தெற்காசியாவிலேயே மிகக் குறைவானதாகும்
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.5 சதவீதத்தை மட்டுமே முதன்மை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்காக ஒதுக்கியுள்ளன. இது தெற்காசியாவில் கல்விச் செலவுக்கான பட்டியலில் இலங்கையை கடைசி இடத்தில் தள்ளி...
பி.எஃப். வயரில் இணைப்பிலிருந்து
Source:
Daily Mirror
Accountability crucial for growth and governance i...
Dr. Devarajan asserts that economic reforms and improved governance are imperative for the nation's progress, with both objectives hinging on the principle of accountability.
மேலும் வாசிக்க
Source:
Daily Mirror
Verité Research forms Governance and Anti-Corrupti...
Verité Research has established a Governance and Anti-Corruption (GAC) research division under the leadership of Sankhitha Gunaratne. This strategic move comes against the backdrop of widespread, systemic corruption in Sri Lanka and t...
மேலும் வாசிக்க
Source:
Daily Mirror
Sri Lankans rich in financial knowledge but poor i...
The Central Bank of Sri Lanka identifies a significant gap between satisfactory financial knowledge and lacking financial behavior among Sri Lankans, as highlighted in the Annual Economic Review 2023.
மேலும் வாசிக்க
நுண்ணறிவு கல்வி
கல்விக்காக மிகக் குறைவாகச் செலவிடும் நாட...
2022 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் - மத்த...
இலங்கை அரசாங்கத்தின் கல்விக்கான செலவினம்...
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அதன் மொத...
Expenditure on the Education Sector : Re...
கல்வித் துறைக்கான செலவினம் (2010 – 2019)
Has the Government Fulfilled its Policy...
The National Policy Framework: Vistas...
Budget 2021: Education
கல்வி அமைச்சுக்...
Has the Government Fulfilled its Budgeta...
In July, the Ministry of Education stated that approximately 1500 cons...
விவரணம்
இடைக்கால பட்ஜெட்டா அல்லது ரகசிய பட்ஜெட்டா?
இந்த மதிப்பீட்டில் 24 செலவின முன்மொழிவுகள் மற்றும் 5 கொளகைத் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டன. செலவின முன்மொழிவுகள், அமைச்சுக்கள் போன்றவற்றுக்கு இடையே பகிரப்படும் அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகளைக் குறிக்கின்றன. கொள்கைத...
மேலும் வாசிக்க
Large Scale Infrastructure, Small Scale Disclosure...
This article was compiled by Subhashini Abeysinghe and Chathuni Pabasara. Subhashini Abeysinghe is a Research Director at Verité Research and an eco...
மேலும் வாசிக்க
Sri Lanka’s new personal income tax structure redu...
In his recent address to Parliament, the President announced proposed reforms to Sri Lanka’s Personal Income Tax (PIT) system. These changes include raising the tax-free monthly income threshold from LKR 100,000 to LKR 150,000, a...
மேலும் வாசிக்க