2023 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் மொத்த மீண்டெழும் செலவினங்களில் 15%, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படும்.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாதுகாப்புத் துறையானது அரச சம்பளங்களில் கிட்டத்தட்ட பாதியை (48%) கோரும் என மதிப்பிடப்பட்டுள்ளது...