ஜெனரல்
-
data-chart
மே மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 29 உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியதுடன், அதில் 3ஐ நிறைவேற்றத் தவறியுள்ளது ​

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29 ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று  உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச்சின் 'IMF கண்காணிப்பான்’ தெரிவித்துள்ளது.

 

நிறைவேற்ற தவறியுள்ள  இரண்டு உறுதிமொழிகளும் வருமானம் தொடர்பானவை. முதலாவது, 2023மார்ச் மாத இறுதிக்குள்  வரி வருமானத்தை  உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.1% அல்லது 650 பில்லியன் ரூபாவாக உயர்த்த வேண்டும்  என்பதாகும்; ஆனால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த  வரி வருமானம் 578 பில்லியன் ரூபாவாக மாத்திரமே உள்ளது. 

இரண்டாவது உறுதிப்பாடு மே  30ம் திகதியன்று பிரகடனப்படுத்தப்பட்ட வரி முன்மொழிவின் அடிப்படையில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி  தொடர்பான  வரி விகிதங்களை  அதிகரிப்பதாகும். சூதாட்டத்திற்கான  வருடாந்த வரியை ரூபா 500 மில்லியனாகவும், முகவர்கள் மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூபா 5 மில்லியனாகவும், நேரடி ஒளிபரப்பு மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூபா 1 மில்லியனாகவும் நேரடி ஒளிபரப்பு இன்றி  பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூபா 75,000, மற்றும் மொத்த வசூல் மீதான  வரி 15% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி முன்வரைவுச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டாலும் முன்வரைவுச் சட்டத்திற்கு எந்த திருத்தமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

த ாே இறுதிக்குள், நிகழ்நிகலயில் நிதி மவளிப்பகடத்ேன்க கய காட்டும் வககயிலான ேளத்கே அக ப்பேற்கான உறுதிம ாழி பகுதியளவு நிகைதவற்ைப்பட்டுள்ளது. (i) குறிப்பிடத்ேக்க மபாதுக் மகாள்முேல் ஒப்பந்ேங்கள், (ii) முேலீட்டுச் சகபயால் வழங்கப்பட்ட வரி விலக்களிப்புகளால் பயனகடயும் நிறுவனங்களின் மபயர் பட்டியல் ற்றும் (iii) மசாகுசு வாகனங்ககள இைக்கு தி மசய்வேற்காக வரி விலக்களிப்புகளுக்கு உட்பட்ட ேனிநபர்கள் ற்றும் நிறுவனங்கள் பற்றிய ேகவல்ககள மவளியிடுவதே இந்ே ேளத்தின் தநாக்க ாகும். இத் ேகவல்ககள அகரயாண்டு அடிப்பகடயில் மவளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிைது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்களுடன் கலந்ோதலாசித்து ேயாரிக்கப்பட்ட புதிய த்திய வங்கிச் சட்டத்திற்கு பாராளு ன்ை அங்கீகாரம் வழங்குவது நிகைதவற்ைப்படாே மூன்ைாவது உறுதிம ாழியாகும். ார்ச் 7ம் திகதி முன்வகரவுச் சட்டம் மவளியிடப்பட்டாலும், சட்டத்திற்கு எவ்விே திருத்ேமும் மசய்யப்படவில்கல.

த ாே இறுதியில், கணிப்பான் மூல ாக அகடயாளம் காணப்பட்ட ஆறு உறுதிம ாழிகளின் முன்தனற்ை நிகல மேரியவில்கல என வககப்படுத்ேப்பட்டுள்ளது. அந்ே உறுதிம ாழிகளின் முன்தனற்ைத்கே திப்பிடுவேற்கு தேகவயான ேகவல்கள் கிகடக்கவில்கல என்பகே இது காட்டுகிைது. ார்ச் ற்றும் ஏப்ரல் ாேங்களுடன் ஒப்பிடுககயில் சில முன்தனற்ைங்கள் காணப்பட்ட தபாதிலும், ேரவுகள் இல்லாேது கவகலயளிக்கக் கூடியோகும்.

 

சர்வதேச நாணய நிதிய (IMF) நிகழ்ச்சிதிட்டத்தில் சரியான தநரத்தில் முன்தனற்ைம் காண்பது இரண்டு நன்க ககளப் மபற்றுத்ேரக்கூடியது என்று மவரிதட ரிசர்ச் குறிப்பிடுகிைது. முேலாவோக, மபரும்பாலான (அகனத்தும் அல்ல) மசயல்கள் மபாருள் நன்க ககள விகளவிக்கும். இரண்டாவோக, இலங்ககயின் ஆட்சி மீோன நம்பிக்கககய த ம்படுத்தி, அேன் மூலம் கடந்ேகால கடன் சுக ககள றுசீரக க்கப் தபச்சுவார்த்கேகளுக்கு உேவுவதுடன் எதிர்கால மபாருளாோர மீட்சிக்கான பாகேகய விகரவுபடுத்ே தேகவயான தபச்சுவார்த்கேகளுக்கும் உேவுகிைது.

 

2023 ார்ச் 20 அன்று அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கான (IMF) இலங்ககயின் உள்தநாக்கக் கடிேத்தில் தகாடிட்டுக் காட்டப்பட்டுள்ள 100 அகடயாளம் காணப்பட்ட உறுதிம ாழிககள முகையாகக் கண்காணிக்கும் இலங்ககயின் முேல் ற்றும் ஒதர ேளம் 'IMF கணிப்பான்' ஆகும். இத்ேளம், அரசாங்கத்திற்கும் க்களுக்கும் உேவுவேற்காக வடிவக க்கப்பட்டுள்ளதுடன் இலங்கக ற்றும் சர்வதேச நாணய நிதியம், (IMF) ேங்களது உறுதிம ாழிகளில் ஏற்பட்டுள்ள முன்தனற்ைத்கே நன்கு புரிந்துமகாண்டு அவற்கை கண்காணிப்பேற்கு உேவும் வககயில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

மபாது க்கள் இந்ே கருவிகய manthri.lk/ta/imf_tracker இல் அணுகலாம்

 

2023-06-19
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்