2023 இல் இலங்கையின் நிதிச் செயற்பாடுகள், முன்னேற்றம் மற்றும் தற்போதைய சவால்களின் கலவையான நிலவரத்தை காட்டுகிறது.
2023 வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை: 2023 வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையான 8.26% என்பது 2018 க்குப் பிறகுள்ள மிகக் குறைவான தொகையாகும். ஆனால் இது இன்னும் அரசாங்கத்தின் இலக்கான 7.96%, முன்னைய ஆண்டுகளின் பற்றாக்குறை மற்றும் FMR சட்டத்தின் 5% வரம்பு என்பவற்றை மீறுகிறது.
அரச வருமானம்: 2023 இல் 11.13% ஐ எட்டியது, இது 2019 க்குப் பிறகுள்ள மிக அதிகமான தொகையாகும், ஆனால் கணிப்புகளை விட குறைவாகவே உள்ளது.
அரச செலவினம்: 20%க்கும் குறைவான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டை விஞ்சி 21.19% என்ற எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்துக்கு கடன்: ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக 2023 இல் குறைந்துள்ளது.
இந்த நிதித்துறை வளர்ச்சிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய, நிதிக் குறிகாட்டிகளைப் பார்வையிடவும்!