ஜெனரல்
-
data-chart
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: வருடாந்த மற்றும் திரட்டப்பட்ட மொத்த இழப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்தப் பொறுப்புகள் காலப்போக்கில் அதிகரித்துள்ளன. இதனால் நிறுவனத்தின் நிகர சொத்துக்களின் பெறுமதி தொடர்ச்சியாகக் குறைந்துள்ளன. 2020ல் வெளியிடப்பட்ட நிதி அறிக்கைகளின் பிரகாரம் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.262 பில்லியன் எதிர்மறையாக உள்ளது. 

2021-08-24
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்