தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2024 இல் புத்தாண்டு தின்பண்டங்களின் விலை
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரியத் தின்பண்டங்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்ததை விட தொடர்ந்தும் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது. வெரிட்டே ரிசேர்ச் நிர்வகிக்கும் இலங்கையின் பொருளாதார விபரங்களை வழங்கும் முன்னணி தளமான PublicFinance.lk முன்னெடுத்த “புத்தாண்டு” தின்பண்டங்களுக்கான வருடாந்தச் செலவு தொடர்பிலான ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது பொருட்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் செலவு 2.3 மடங்கு அதிகரித்திருந்தது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இது சற்றுக் குறைந்து 2.2 மடங்காக உள்ளது. செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இடம்பிடிக்கும். இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன, மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1) மற்றும் 2024 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
பட்ஜெட் 2021
பட்ஜெட் 2021
2021ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மீதான விரிவான ஆய்வு.
பி.எஃப். வயரில் இணைப்பிலிருந்து
Source:
Daily Mirror
Governement to borrow additional LKR 400 Bn for de...
The Cabinet of Ministers cleared a request to increase the government’s credit limit by further Rs.400 billion to Rs.3.39 trillion for 2021, under Appropriation Act No. 7 of 2020, to meet the pandemic-related additional expenditu...
மேலும் வாசிக்க
Source:
economynext
Sri Lanka budget deficit 4.7-pct of GDP up to June...
Sri Lanka’s budget deficit for the six months to June 2021 was 781 billion rupees, up 6 percent from a year earlier, or 4.7 percent of projected gross domestic product, data shows, though outstanding debt was accelerating at a faster p...
மேலும் வாசிக்க
நுண்ணறிவு பட்ஜெட் 2021
இலங்கை அரசாங்கம் நெருக்கடி முகாமைத்துவக்...
கண்காணிக்கப்பட்ட 15 முன்மொழிவுகள், அதற்குப் பொறுப்பான முகவரகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்...
இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் பாலி...
தேசிய...
2020ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டில் அரசா...
2020ல் மொத்த
Budget Promises : Beyond Parliament 2021...
2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் த...
இது 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மத்திய அரசாங்க வரவு செலவுத் திட்டம்...
Budget 2021 Round-up Part 2- Who Knows t...
Executive Director Nishan de Mel and Rese...
Summary of 2021 Budget (Approved)
The Sri Lanka...
Over Optimistic Estimates in the 2021 Bu...
இலங்கையின் 20...
மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதம் – 2021 வ...
இலங்கையின்
page
1
of
3
‹
1
2
3
›
விவரணம்
மாதாந்த மின்சார நுகர்வுக்கான கட்டணத்தில் மாற்றம்
மின்சாரக் கட்டணங்கள் முதலில் ஆகஸ்ட் 2022 இல் திருத்தப்பட்டன, இது நவம்பர் 2014க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இருப்பினும், பெப்ரவரி 2023இல் கட்டணங்கள் மீண்டும் திருத்தப்பட்டன (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). ...
மேலும் வாசிக்க
The Cost of a Kevili Table in 2023
This Avurudu, the cost of preparing a Kevili table has risen by 2.4 times since 2019. The basket of items one would usually find at Kevili table vary between households. Public Finance.lk used the following: Kokis...
மேலும் வாசிக்க
எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி முடிவ...
IMF இன் கணிப்புகளுடன் ஒப்பிடும்போது 2023ல் அதிக சுருக்கத்தையும் 2024 ல் அதிக வளர்ச்சியையும் 2024 வரவுசெலவுத் திட்டம் கணித்துள்ளது.
மேலும் வாசிக்க