ஜெனரல்
-
data-chart
வரவுசெலவுத்திட்டம் 2021 : சுகாதாரம்

30 நவம்பர் 2020 அன்று, சுகாதார அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது.

2021 வரவு செலவுத் திட்ட உரையில் சுகாதாரத் துறைக்கு ரூபா 24,500 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

அவ்வொதுக்கீடு எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பதன் விவரம் இங்கே தரப்பட்டுள்ளது.                        

2021 இல், சுகாதாரத் துறைக்காக ரூபா 223 பில்லியன் ஒதுக்கப்பட்டது.

காலப்போக்கில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதற்கான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. .
 

2020-11-30
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்