ஜெனரல்
-
data-chart
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் குறைந்ததற்கு கோவிட்-19 பெருந்தொற்று மட்டுமே காரணமா?

இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்குகள் 2019ல் ஐ.அ.டொ 7,642 மில்லியனில் இருந்து 2021 இறுதியில் ஐ.அ.டொ 1,579 மில்லியனாக வீழ்ச்சியடைந்தது. பெருந்தொற்றின்போது பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கைக்கு மட்டுமே ஒதுக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஆசிய நாடுகள் தங்கள் ஒதுக்குகளை அதிகரித்துள்ளன. 

2022-03-10
2 கருத்துக்கள்
Good
W.a.sudarma keerthi.
03 Jul 2022
பிரான்ஸ் செல்ல வேண்டும்
நந்துஜன்
09 May 2024
கருத்தொன்றை பதியவும்